இன்றைய ராசிபலன்கள் (22.11.2021)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் – 22 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்பு….. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பொறுத்தவரை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு … Continue reading இன்றைய ராசிபலன்கள் (22.11.2021)